Amazon Kiro AI பயன்பாட்டை முன்னெடுப்பு
Amazon நிறுவனம் third-party AI tools பயன்படுத்துவதை குறைத்து, “Kiro” என்ற தனது சொந்த AI tool-ஐ பயன்படுத்த தொடங்கியுள்ளது. OpenAI, Anthropic Claude Code, Cursor போன்ற பிரபல AI coding tools-ஐ engineers பயன்படுத்தாமல் இருக்க Amazon அறிவுறுத்தியுள்ளது. 2025-ல் வெளியிடப்பட்ட Amazon-ன் சொந்த AI coding tool ஆன Kiro-வின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற AI tools பயன்படுத்தும் engineers-க்கு Amazon வழங்கும் support-ஐ குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. Kiro-வை பரவலாக்குவதன் மூலம் Amazon தனது AI ecosystem-ஐ வளர்ப்பதே முக்கிய இலக்காக உள்ளது. Third-party AI tools பயன்படுத்துவதால் data privacy பிரச்சினைகள், API செலவுகள் அதிகரிப்பு மற்றும் code leakage அபாயங்கள் ஏற்படுவதாக Amazon கூறுகிறது. அதனால், Amazon-க்கு சொந்தமான AI pipeline-ஐ பயன்படுத்துவது பாதுகாப்பாகவும் செலவு குறைந்ததாகவும் இருப்பதாக நிறுவனம் விளக்குகிறது. மேலும், 2025 அக்டோபரில் Amazon தனது internal guidelines-ஐ update செய்து Codex tool-க்கு “Do not use” என்ற tag-ஐ சேர்த்துள்ளது. Industry experts கருத்துப்படி, AI research, coding tools மற்றும் developer ecosystem துறைகளில் Google மற்றும் Microsoft தற்போது முன்னிலையில் இருப்பதால், அந்த இடைவெளியை குறைக்க Amazon எடுத்துள்ள ஒரு strategy ஆக இதை பார்க்கலாம்.
Comments (1)
Please login to comment